லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு!

LITRO

நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது என இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி 100 முதல் 200 ரூபாவரை லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படும் என குறித்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச சந்தை விலை மற்றும் எரிவாயு விலை சூத்திரத்துக்கமையவே இந்த விலை குறைப்பு இடம்பெறவுள்ளது.

அதேவேளை, எரிவாயு விலை குறைந்தாலும், உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படமாட்டா என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version