வடக்கு மாகாண சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் வட மாகாண சபை மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் “வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடமாடும் சேவை இன்று (22) ஆரம்பமானது.
கைதடியிலுள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் இன்று ஆரம்பமான நடமாடும் சேவை நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Srilankanews
Leave a comment