‘ஒன்று கூடுவோம் இலங்கை’ அமைப்பினரால் நாவற்குழி சான்றோர் சிறுவர் கழக சிறார்களுக்கான மகிழ்சிக்குரிய வழி தேடி தலைமைத்துவ பயிற்சிகள் இன்றைய தினம் இடம் பெற்றது
தருணோதய இளைஞர் கழக தலைவர் தனுசன்,தன்னார்வ தொண்டர் கஜதீபன் மற்றும் ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் வட மாகாண இணைப்பாளர் நக்கீரன் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.
#sriLankaNews