குருந்தூர்மலை விகாரையில் வழிபாடு செய்த சிங்கள மக்கள்!

குருந்தூர்மலை விகாரையில் வழிபாடு செய்த சிங்கள மக்கள்!

குருந்தூர்மலை விகாரையில் வழிபாடு செய்த சிங்கள மக்கள்!

குருந்தூர்மலை விகாரையில் வழிபாடு செய்த சிங்கள மக்கள்!

முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் சமீபத்தில் புத்த மதத்தவர்களுக்கும், இந்து மதத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாத்தில் அங்கு அமைதியின்மை நிலவியது குறிப்படத்தக்கது.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாடகளாக குருந்தூரில் உள்ள பெளத்த விகாரையில் சிங்கள மக்கள் வழிபாடு செய்து காணக்கூடியதாக இருக்கின்றது.

இதுதொடர்பில் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இந்தப் பகுதியில் பௌத்த விகாரை ஒன்றும், ஆதிசிவன் ஐயனார் ஆலயமும் காணப்படுகின்றன.

Exit mobile version