குமார வெல்கம மருத்துவமனையில்!!

kumara welgama 1

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்தடைந்த போது விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் அடிப்படை சிகிச்சைகளை வழங்கிய பின்னர் விமான நிலைய அம்பியுலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எம்.பி., தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#SriLankaNews

Exit mobile version