13 17
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

Share

முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன (Kumar Dharmasena) முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

குறித்த புகைப்படத்தை அவர் இன்றையதினம் (19.08.2024) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில், இது ஒரு நினைவில் கொள்ள வேண்டிய இடம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த பதிவு தொடர்பில் முகநூல் பாவனையாளர்கள் தத்தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதேவேளை, யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களின் பின்னர் குமார் தர்மசேன முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ளமையானது, சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...