ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில், நாடாளுமன்றத்தில் மூவர் அங்கம் வகிக்கின்றனர்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வலுத்துவருகின்றது. இதுவரை 120 எம்பிக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என கம்மன்பில இன்று அறிவித்தார்.
#SriLankaNews