6
இலங்கை

முகத்தை மாற்றி ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

Share

முகத்தை மாற்றி ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

தேசிய மக்கள் சக்தியாக (NPP) தற்போது ஆட்சியை பிடித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) வளர்ச்சியடைந்துள்ளதுடன், ஜேவிபிக்கும் என்பிபிக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(wimal weerawansa) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீரவன்ச, நாட்டை முன்னேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“ஜே.வி.பி எனது முன்னாள் கட்சியாக இருந்ததால், தற்போதைய அரசாங்கத்தின் தேசத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) நிர்வாகத்தில் காணப்படுவது போல் ஒவ்வொரு புதிய அரசாங்கமும் தேனிலவு காலத்தை அனுபவிக்கிறது, ஆனால் அரசாங்கத்தின் உண்மையான தன்மை காலப்போக்கில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...

images 1 9
செய்திகள்இலங்கை

எல்டோ தர்மே வாள் குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிக்கினர்: போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மசிறி லியனகே...