ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு மகன்களுக்கு மீண்டும் விளக்கமறியல்! – வத்தளை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

JOHNNY

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

Exit mobile version