#jjfoundation நிறுவனத்தினால் சிறுவர்களின் போஷாக்கு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் தம்பபசிட்டி சதவதானி முன்பள்ளி மற்றும் சர்வோதயம் முன்பள்ளி ஆகியவற்றில் கிழமைதோறும் முட்டை வழங்கும் நிகழ்வு இன்று 06.08.2024 இனிதே ஆரம்பிக்கபட்டது,
அத்துடன் தம்பசிட்டி நண்பர்கள் அமைப்பினால் பசுப்பால் வழங்கும் நிகழ்வும் இனிதே ஆரம்பிக்கப்பட்ட்து