ஜப்பானும் இலங்கைக்கு உதவி!

87faf463 473a 4216 8f1e b1ee8e956fc6

இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.

மே மாதம், 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது, இருப்பினும், மேலதிகமாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

#srilankanews

Exit mobile version