யாழ். மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சத்தியரூபன் துவாரகன் தெரிவு

IMG 20220703 WA0068

யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது

இத்தெரிவு கூட்டத்தில் யாழ் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே. கிருபைராஜா மற்றும் இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தர்கள் இளைஞர் சம்மேளனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளத்தின் தலைவராக நல்லூர் இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் சத்தியரூபன் துவாகரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் இன்று தெரிவு செய்யப்பட்டனர்.

#SriLankaNews

Exit mobile version