யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று இணைய வழி மூலமாக உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் காணொளி முறையில் எளிமையாகத் திறந்துவைக்கப்பட்டது.
முதலில் சிங்களப் பெயர்ப் பலகை, அடுத்து ஆங்கிலப் பெயர்ப் பலகை, இறுதியாக தமிழ்ப் பெயர்ப் பலகை என்ற ஒழுங்கில் பெயர்ப்பலகைகள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
#SriLankaNews