சொன்னதை செய்தால் நன்று! – சஜித்

sajith 2

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் உள்ள உள்ளடக்கங்கள் சாதகமானவை. எனவே, சொல்லுக்கு ஜனாதிபதி செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வக்கட்சி வேலைத்திட்டத்தை தான் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version