download 15 1
இலங்கைசெய்திகள்

குண்டுதாரியின் மனைவி தொடா்பில் வெளியான தகவல்!

Share

கட்டுவாப்பிட்டிய தேவாலய குண்டுதாரியின் மனைவி, சாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தீனி மகேந்திரனின் மரணம் குறித்து  சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டுமென அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அரசஆய்வறிக்கை அதற்கு முன்னதான அறிக்கைகளுக்கு முரண்பாடாக உள்ளது. இதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, உயிர்த்த ஞாயிறு தாக்கதல்களுக்கு பின்னர், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி  சாய்ந்தமருதில் பாதுகாப்பான வீடொன்றில் தற்கொலைக்குண்டு வெடிப்பில் சாரா ஜஸ்மின் உயிரிழந்தார் என டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரச ஆராய்ச்சி திணைக்களம் டிஎன்ஏ ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...