இலங்கைசெய்திகள்

இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம்

Share
24 66263fb1ad8f3
Share

இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம்

இலங்கையின் பணவீக்கம் (Inflation) தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி (National Consumer Price Index ) மார்ச் (March) மாதத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், 2024 பெப்ரவரியில் (February) 5.1% ஆகப் பதிவான இலங்கையின் (Srilanka) பணவீக்கம் (Inflation) 2024 மார்ச் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், பிப்ரவரி 2024 இல் 5% ஆக பதிவு செய்யப்பட்ட உணவுப் பணவீக்கம் (food Inflation) மார்ச் 2024 இலும் மாறாமல் அதே நிலையை காட்டுகின்றது.

இந்நிலையில், இலங்கையின் பொருளாதாரம் (Sri Lankan Economy) 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் (Sri Lankan Economy) 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...