25 684a4406a66e3
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியர்கள்!

Share

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளில், இந்திய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளனர்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவு இதனை காட்டுகிறது.

தரவின்படி, 2025 ஜனவரி முதல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,51,096 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 2,10,074 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்; 1,10,818 பேர் ரஸ்யாவைச் சேர்ந்தவர்களாவர்.

அதேநேரம் 2025 ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21,293 ஆக பதிவாகியுள்ள நிலையில், அதிலும் இந்தியர்களின் எண்ணிக்கை 6000 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...