tamilnaadi 74 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்து நாடு திரும்பிய இந்திய போர்க்கப்பல்கள்

Share

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மேற்கொண்டிருந்த நல்லெண்ண விஜயத்தை நிறைவு செய்த நிலையில் இரண்டு இந்திய போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து நாடு திரும்பியுள்ளன.

சமர்த் மற்றும் அபினவ் எனப்படும் குறி்த்த இந்திய போர்க்கப்பல்களும் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதியன்று கொழும்பில் நங்கூரமிடப்பட்டன.

இதன் பின்னர், அவை காலி துறைமுகத்துக்கு சென்றுள்ளன.

குறித்த இந்த இரண்டு கப்பல்களும் இலங்கையின் கப்பல்களுடன் பயிற்சிகள் உட்பட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மேலும், முன்னதாக இலங்கை மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கடற்பயிற்சிகளுக்காக மாலைத்தீவுக்கு சென்றிருந்த போர்க்கப்பல்களே இலங்கைக்கு சென்று திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்: மாத்தறையின் மூத்த அரசியல் ஆளுமை மறைவு!

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர (Mahinda Wijesekera) தனது 83-ஆவது வயதில்...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சியால் நீர் தட்டுப்பாடு: விநியோகத்தைக் கட்டுப்படுத்த விசேட செயற்பாட்டுக் குழு நியமனம்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் நிலைகள் வேகமாக வற்றி...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் வழக்கு: கபில சந்திரசேனவின் பிணை நிராகரிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) வானூர்திகளைக் கொள்வனவு செய்தபோது சுமார் 2 மில்லியன் அமெரிக்க...