சஜித் பிரதமராகப் பதவியேற்க சுயாதீன எம்.பிக்கள் பேராதரவு!

Dayasiri Jayasekara 1

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராகப் பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு முழு ஆதரவளிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

#SriLankaNews

Exit mobile version