rtjy 193 scaled
இலங்கைசெய்திகள்

11 வயது மாணவன் வன்புணர்வு

Share

11 வயது மாணவன் வன்புணர்வு

பாடசாலை மாணவனுக்கு பலமுறை போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகலில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த 11 வயது மாணவன் போதை கலந்த இனிப்பு கொடுக்கப்பட்டு பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவரை குருநாகல் பொலிஸ் மகளிர் பணியகம் நேற்று(14.10.2023) கைதுசெய்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பேருந்து சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அதனை நிறைவேற்ற தவறியதால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....