அதிகரித்தது லிட்ரோ எரிவாயு விலை!!!!

Litro

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி,

2.3 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 910 ரூபாவாகவும்,

5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 1,945 ரூபாவாகவும்,

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 4,860 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு விநியோகத்தை வழமை போன்று ஆரம்பிக்க வேண்டுமாயின் விலை அதிகரிப்பை மேற்கொள்வதே ஒரே வழி என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் விஜித ஹேரத் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version