வாகனங்களின் விலை அதிகரிப்பு!

car

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதேவேளை வட்டி விகித உயர்வு காரணமாக வாகனங்கள் வாங்குவதும் குறைந்துள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version