தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை திருத்தியமைப்பதாக அறிவித்துள்ள போதிலும், எந்தவிதமான கட்டண உயர்வுக்கும் தாங்கள் அனுமதி வழங்கவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
இதேவேளை, தொலைத்தொடர்பு வழங்குநர்கள் தங்கள் கட்டணங்களைத் திருத்தியுள்ளதாக நுகர்வோரிடமிருந்து பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக TRCSL தெரிவித்துள்ளது.
#srilankanews