பாடசாலை உபகரணங்கள் விலையும் அதிகரிப்பு!

school equipment

அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளமையாலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், எழுதுபொருள் விற்பனை சுமார் 50% சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version