நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

image 24f9a76b27
ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 67,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

தற்போது போதைப்பொருள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பத்ராணி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க போதிய வசதிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews
Exit mobile version