வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர்கள்.
மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுசெய்து மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதிவரை மேற்குறித்தோர் பதிவு செய்து கொள்வதற்காக சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment