300க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு!

tamilni 334

300க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு!

300க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 328 அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version