இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அதேவேளை, இந்த அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்திலும் விவாதம் இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான பகுப்பாய்வுகள், புள்ளிவிவர ரீதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
#SriLankaNews