IMF குழு – பிரதமரிடையே கலந்துரையாடல் ஆரம்பம்!

ranil mp

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் குறித்த குழுவினர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version