சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சபையில் ஆற்றுப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுதொடர்பிலான விவாதத்தை ஏப்ரல் 3ஆம் வாரத்தில் நடத்துவதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது என்றார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், நாட்டை கட்டியெழுப்புவதே பிரதான நோக்கமாகும். தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் காலத்தில் அர்ப்பணித்து, எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவேண்டும் என்றார்.
#SriLankaNews

