காலிமுகத்திடலில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Share

காலிமுகத்திடலில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கொழும்பு – காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த நடவடிக்கை கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...