யாழில் மின்னல் தாக்கி வீடு சேதம்!

இன்றையதினம் யாழில் இடிமின்னலுடன் மழையுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்த்து.

இந்நிலையில், மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது மதியமளவில் மின்னல் தாக்கியதால் வீடானது பகுதியளவில் சேதமாகியுள்ளது.

எனினும் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20220408 WA0065

#SriLankaNews

Exit mobile version