ஜனாதிபதி கடந்த 03 ஆம் திகதி முன்வைத்த அரச கொள்கைப் பிரடகனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
நாடாளுமன்றம் இன்று 09ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்குக் கூடவிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி வரை குறித்த விவாதம் நடைபெறும்.
அத்துடன், நாளை 10 ஆம் திகதியும் மற்றும் 12ஆம் திகதிகளி்ல் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. இவ்விரு நாட்களிலும் கொள்கை விளக்க உரைமீதான விவாதமே இடம்பெறும்.
#SriLankaNews