துன்புறுத்தல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர, கறுவாத்தோட்டப் பொலிஸாரால் இன்று(14) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் பலந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவருடன் மேலும் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
#SriLankaNews