உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு!

Susil Premajayantha 3 750x375 1

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும்.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version