18 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு

Share

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு

புதிதாக 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கிராம உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

நேர்முகத் தேர்வு நடத்தியன் பின்னர் விரைவில் கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் தோன்றவுள்ளனர்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...