இலங்கைசெய்திகள்

இணையத்தில் தவறான ஆவணங்களை பரப்பும் நபர்களை கைது செய்ய திட்டம்

Share
tamilnid 7 scaled
Share

இணையத்தில் தவறான ஆவணங்களை பரப்பும் நபர்களை கைது செய்ய திட்டம்

தவறான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை இணையத்தில் வெளியிடும் நபர்களை எவ்வித முறைப்பாடுகளுமின்றி கைது செய்யும் திட்டத்தை கூகுள் (Google) நிறுவனங்கள் அமைத்துள்ளன.

இளம் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டால் அல்லது அது போன்ற காணொளிகள் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்பட்டால், அது பற்றிய தகவல்களை இலங்கையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு வழங்கும் திட்டத்தை (Google) நிறுவனங்கள் அமைத்துள்ளன.

அதன் பின்னரே அந்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களை முறைப்பாடு இன்றி கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கூகுளில் இருந்து கிடைத்த தகவலின் படி, கொழும்பில் வசிக்கும் 18 வயது இளைஞன் முதலாவதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது பன்னிரெண்டு வயது உறவினரை இரண்டு வருடங்களாக தவறான முறையில் வன்கொடுமை செய்து இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...