24 660a5f0544e6f
இலங்கைசெய்திகள்

தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி: விலையில் மாற்றம்

Share

தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி: விலையில் மாற்றம்

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166500 ரூபாவாக பதிவாகியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று (01.04.2024) சற்று அதிகரிப்பினை பதிவுசெய்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,812 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...