tamilni 84 scaled
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை அதிகரிப்பு

Share

தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்கச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்றைதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 2000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன் புதிய விலை 155,400 ரூபாவாகும்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை 152,200 ரூபாவாக 22 கரட் தங்கத்தின் விலை காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த வாரம் புதன்கிழமைக்குள் 164,500 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 168,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...