tamilni 96 scaled
இலங்கைசெய்திகள்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி!

Share

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இன்றைய தினம் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரு அவுண்ஸ் தங்கம் 6.95 டொலர்கள் சரிவடைந்து, 1,919.38 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த மாதம் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் அவுண்ஸுக்கு 39 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் இன்று (06.07.2023) சரிவு பதிவாகியுள்ளது.

அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...