யாழ். மீசாலையிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Untitled

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மீசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று இன்று மாலை பதிவாகியுள்ளது.

மாலை வேளையில் வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த வேளையில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version