எரிவாயு கசிவு சம்பவம்- மேன்முறையீடு

istockphoto 537971779 612x612 1

எரிவாயு கசிவு  தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்த பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Exit mobile version