21ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது எரிபொருள் தட்டுப்பாடு!!!

Ceylon Petroleum Corporation

92 ஒக்ரேன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசலை இம்மாதம் 21ஆம் திகதி முதல் தொடர்ந்து விநியோகம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version