ஜப்பானிடமிருந்து எரிபொருள்!

Fuel Price 780x436 1

இலங்கைக்கு 5 பில்லியன் ஜப்பானிய யென் அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க  ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்த இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version