மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, மின்சார விநியோகம், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோக விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2022 ஜூன் 20 ஆம் திகதி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
#SriLankaNews