அரசிலிருந்து வெளியேறுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போதே அரசிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளியேறும் காலப்பகுதி தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அக்கட்சி இன்று மீண்டும் கூடவுள்ளது.
#SriLankaNews