வசந்த முதலிகே விடுதலை!

22 6304c60b64cab

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து வசந்த முதலிகேவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version