வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானார். 

9 1

வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானார்.

துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாவார்.

இவரின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version