24 666cff18de1f8
இலங்கைசெய்திகள்

வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது

Share

வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது

ஹபரணை நகருக்கு அண்மித்த பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத தொழில்முறையில் ஈடுபட்ட 5 பெண்களை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

ஹபரணை பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையின் போது, ​​தகாத நடவடிக்கைக்கு ஈடுபட்டிருந்த வீட்டில் தங்கியிருந்த 05 பெண்கள் மற்றும் பல கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32-42 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த விடுதியில் சோதனை நடத்தப்பட்ட போது அங்கு சேவை பெற வந்த 32 மற்றும் 42 வயதுடைய 2 ஆண்களை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் எனவும், அவர்கள் ஹபரணை, வவுனியா, குருநாகல், கெக்கிராவ மற்றும் கல்நேவ பிரதேசங்களை வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...