வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிறுவுநர் வாமதேவா தியாகேந்திரனால் இன்றையதினம் நிதி உதவி வழங்கபட்டது.
நாடு பொருளாதாரா நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வேளையில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த உதவி அவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews